புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார் நடிகர் ராம் சரண்

cinema-puneeth-raamsaran
By Nandhini Nov 03, 2021 10:10 AM GMT
Report

சரண் நடிகர் ராம் சரண் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில், பெங்களூருவில் புனித் ராஜ்குமார் அண்ணன் சிவராஜ்குமாரை வீட்டில் சந்தித்து நேரில் ஆறுதல் கூறியுள்ளார் ராம் சரண். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.  

புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார் நடிகர் ராம் சரண் | Cinema Puneeth Raamsaran