புதிய கார் வாங்கிய நடிகர் விஜய் சேதுபதி - மாஸான புகைப்படம் வைரல்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர், தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரை மக்கள் செல்வன் என்று ரசிகர்கள் அவரை அன்போடு அழைக்கிறார்கள். 

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் -


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்