‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பாடலின் டீசரை வெளியிட்ட நயன்தாரா

cinema Teaser music nayandhara
By Nandhini Jan 03, 2022 03:13 AM GMT
Report

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் ‘நான் பிழை’ என்ற பாடல் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஶ்ரீசாந்த் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால், இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்பாடலின் டீசரை தற்போது நடிகை நயன்தாரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ -