துளி கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா - வாயடைத்த ரசிகர்கள்

cinema-nayandhara
By Nandhini Nov 15, 2021 09:08 AM GMT
Report

சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் ‘அண்ணாத்த’. இப்படம் வெளியாகி நல்ல வசூல் சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், நடிகை நயன்தாரா துளி கூட மேக்கப் போடாமல் ஒரு புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்துள்ளனர்.

இதோ அந்த வைரல் புகைப்படம் -  

துளி கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா - வாயடைத்த ரசிகர்கள் | Cinema Nayandhara