கொள்ளை அழகில் மாஸான டான்ஸ் - பிக்பாஸ் நமீதா வெளியிட்ட வைரல் வீடியோ
dance
namitha-marimuthu-
By Nandhini
விஜய் டிவி-ல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதில் கலந்த கொண்ட போட்டியாளர்கள் பலரும் மக்களுக்கு அவ்வளவாக தெரிந்தவர்கள் கிடையாது. அப்படி அறிமுகமானவர்தான் நமீதா.
நமீதா தனது கதையின் மூலம் மக்களிடையே பெரியளவில் பேசப்பட்டார். ஆனால், திடீரென்று இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நமீதா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொள்ளை அழகில் மாஸான நடனம் ஆடின வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ -

அதிர்ஷ்டத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும் லட்சியவாதிகள் பிறந்த மாதம் என்ன? ஜோதிட சாஸ்த்திரம் Manithan
