பாடகி சுசித்ராவுடன் விவாகரத்துப் பின் 2வதாக நடிகையை மணந்த கார்த்திக் குமார் - வைரல் புகைப்படம்
cinema-
-karthick-marriage
By Nandhini
பல ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி சுசித்ராவை திருமணம் செய்துக் கொண்டார் கார்த்திக் குமார். இவர் அலைபாயுதே, யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில வருடங்களுக்கு முன் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில், நடிகர் கார்த்திக் குமார், நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசனை 2வதாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார். தற்போது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்திகூறி வருகின்றனர்.
சென்னையில் நடந்த இவர்களது திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.