பிரபல இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் உயிரிழந்தார்

cinema k-s-sethu-madhavan
By Nandhini Dec 24, 2021 04:54 AM GMT
Report

மலையாளத்தின் மூத்த இயக்குநரான K.S சேதுமாதவன் (90) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 

மலையாளத் திரைப்பட இயக்குநரான சேது மாதவன், இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட்ட பிற மொழித் திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். மலையாளத்தில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த ‘நம்மவர்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.