திருமணத்தை மறைத்தது இதற்காகத்தான் - உண்மையை உடைத்த பிக்பாஸ் இசைவாணி

cinema-isaivaani-bigboss
By Nandhini Dec 03, 2021 12:01 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் இசைவாணி. இவர் சமீபத்தி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிகழ்ச்சி பின்பு இசைவாணி, தன்னுடைய திருமணம் மற்றும் விவாகரத்தை பற்றியும் பேசி உள்ளார். அதில், இசைவாணிக்கும், கானா பாடகர் ஸ்ரீ காந்த் தேவா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

தன்னுடைய திருமணத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக நான் அதை வெளிப்படுத்தாமல் இல்லை. அது எனக்கு தேவையில்லை அந்த நினைவுகள் வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.