பிக் பாஸ் 5 இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகள் - வைரலாகும் புகைப்படம்

photos cinema-iman-annachi-
By Nandhini Dec 15, 2021 06:53 AM GMT
Report

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

மிக வலிமையான போட்டியாளரான இவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார். இவர் வெளியேறியது அவருடைய ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில், இமான் அண்ணாச்சி தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் - 

பிக் பாஸ் 5 இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகள் - வைரலாகும் புகைப்படம் | Cinema Iman Annachi Photos