நெற்றிக்கண் திறந்த அம்மனாக மிரள வைத்த நடிகை வனிதா - புகைப்படம் வைரல்!

cinema
By Nandhini Jun 30, 2021 08:34 AM GMT
Report

நடிகை வனிதா விஜயகுமார் நீண்ட நாட்களுக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலும் வென்றார்.

இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள மிரட்டும் அம்மன் கெட்டப் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

நெற்றிக்கண் திறந்த அம்மனாக மிரள வைத்த நடிகை வனிதா - புகைப்படம் வைரல்! | Cinema Entertainment