‘குக் வித் கோமாளி’ தீபா அக்காவா இது? - மாடர்ன் பியூட்டியில் கலக்கல்
cinema
cook-with-comali
deepa
By Nandhini
'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை தீபா. இந்த நிகழ்ச்சிக்கு முன் இவர் சில சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.
இருந்தாலும், குக் வித் கோமாளிதான் தீபாவிற்கு அதிக ரசிகர்களை கொண்டு வந்தது. இந்நிலியல், தற்போது குக் வித் கோமாளி சோவின் போது தீபா கவுன் அணிந்து கலக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் நீல நிற கவுன் அணிந்து அமர்ந்தபடி நளினமான பாவனைகளை தீபா கொடுத்துள்ளார். இந்த வீடியோவில் நீல நிற கவுன் அணிந்து அமர்ந்தபடி வாடா ஏன் வீரா பாடலுக்கு நளினமான பாவனைகளை தீபா கொடுத்துள்ளார்.
இதோ அந்த வீடியோ -