மீண்டுமா... பிகினி உடையில் கவர்ச்சியில் அதகளப்படுத்திய ஜான்வி - ஜொல்லு விட்ட ரசிகர்கள்
கருப்பு நிற பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் குளித்தவாரு நடிகை ஜான்வி கபூர் நடத்தியுள்ள போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர். தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
ஜான்விக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் ஜான்வி.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுவதோடு, சகட்டு மேனிக்கு லைக்குகளையும் குவிகிறது.
அடிக்கடி பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார் ஜான்வி கபூர். அந்த வகையில் தற்போது கருப்பு நிற பிகினி உடையில் நடிகை ஜான்வி கபூர் நடத்தியுள்ள போட்டோஷூட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.