‘பிக்பாஸ் 5’ சீசன் முதல் நாளே தன்னுடைய சுயரூபத்தைக் காட்டிய தொகுப்பாளினி பிரியங்கா! ப்ரொமோ வைரல்

cinema-bigboss5-priyanga
By Nandhini Oct 04, 2021 04:55 AM GMT
Report

நேற்று தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் ப்ரொமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் வண்ணமாயமாக காணப்படும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் இந்த வாரம் தலைவர் பதவிக்கு 5 பேர் எழுந்து நின்றனர். இதில் ராஜு தான் பாத்ரூம் கிளின் செய்யும் பொறுப்பை எடுத்துக்கொள்வதாக கூறினார்.

அப்போது, தொகுப்பாளினி பிரியங்கா, நாங்க எல்லாம் ஒன்னானோம்... கக்கூஸ் கழுவி ப்ரெண்ட்டானோம் என்று தனது பாணியில் அசத்தலான கோஷத்தை எழுப்பினார். இந்த முதல் ப்ரொமோவையை பார்த்த ரசிகர்கள் சிரிக்கும் படி அமைந்துள்ளது. இதனால், ப்ரியங்கா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.