விஜய் கூட இன்றைக்கும் நான் அப்படியேதான் பேசுவேன் - பிக்பாஸ் வனிதா

vanitha open talk cinema-bigboss
3 மாதங்கள் முன்

வனிதா விஜயகுமார் இடையில் தமிழ் சினிமாவில் காணாமல் போனாலும் இப்போது ஒரு ரவுண்டு வருகிறார். தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள் என கமிட்டாகி பிஸியாக இருக்கிறார்.

தனியாக யூடியூப் பக்கம் வைத்துள்ளார், ஒரு துணி கடையும் சமீபத்தில் திறந்துள்ளார். இப்படி பிஸியாக இருக்கும் வனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருக்கிறார், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.

இந்த நேரத்தில் நடிகர் விஜய் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், அன்னைக்கு நான் நடிகர் விஜய்யை அணுகிய முறைக்கும், இன்னைக்கு அவர் இருக்கும் உயரத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது வியப்பாக இருக்கு.

அன்னைக்கு நான் எப்படி பேசிப் பழகினேனோ அப்படியே இன்னைக்கும் என்னால் பேச முடியும் என்று கூறியுள்ளார்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.