‘ஓ... சொல்றியா மாமா...’ பாடலுக்கு நடனமாடிய பிக்பாஸ் தாமரை செல்வி - வாயடைத்துப்போன ரசிகர்கள் - வைரல் வீடியோ

cinema bigboss dance thamarai selvi viral-video O solriya mama
By Nandhini Jan 18, 2022 11:37 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான். நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார்.

இறுதிப்போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தாமரைச் செல்வி, குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 106 நாட்கள் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.

ராஜு சீசன் 5வின் டைட்டில் வின்னர் ஆனார். டாப் 6ல் இடத்தை பிடித்தார் தாமரை. இந்நிலையில், தாமரை செல்வி மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஜக்கி பெர்ரியுடன் சேர்ந்து ‘புஷ்பா’ படத்தில் சமந்தா ஆகிய, ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -