பிக்பாஸ் பிரபலம் வீட்டில் வெறித்தனமாக ஆடிய ராஜூ - யாருடன் தெரியுமா? வைரலாகும் வீடியோ

cinema bigboss raju viral video
By Nandhini Jan 27, 2022 04:01 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜூ வெற்றி பெற்றார்.

தற்போது, பிக்பாஸ் ராஜூ வெறித்தனமாக நடனமாடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் அமீர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். 

அமீர் வீட்டில் இரவு உணவிற்கு பிறகு ராஜு, அமீர் குடும்பத்துடன் விஜய்யின் மாஸ்டர் பட பாடலுக்கு செம குத்தாட்டம் ஆடியுள்ளார். இதனை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைராக்கி வருகிறார்கள்.