பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போகாததற்கு காரணம் இதுதான் - மிலா
cinema-bigboss-mila
By Nandhini
பிக்பாஸ் 5வது சீசன் படு பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது. இந்நிகழ்ச்சி தொடங்க போகிறது என்ற செய்தி வந்ததில் இருந்து நடிகை ஷகீலாவின் மகள் மிலா பிக்பாஸ் 5 செல்கிறார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் கடைசி வரை அவர் பங்கேற்கவில்லை.
இது குறித்து, மிலா பேசுகையில், உண்மையில் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள என்னிடம் யாரும் பேசவில்லை, எனக்கும் சொந்த வேலைகள் நிறைய இருக்கிறது. பிக்பாஸ் 5வது சீசன் குறித்து யார் கேட்டாலும் எனது அம்மாவிடம் கேளுங்கள் என்று கூறிவிடுவேன்’ என்று கூறினார்.