கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய பிக்பாஸ் புகழ் லாஸ்லியா - கருப்பு நிற உடையில் செம்ம ஹாட் போட்டோ வைரல்

bigboss viral Celebrity hot photo laslia
By Nandhini Jan 13, 2022 07:53 AM GMT
Report

ஹீரோயின்கள் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிக்க வழக்கமாக பின்பற்றும் அதே பார்முலாவைதான் தற்போது லாஸ்லியா பின்பற்றி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்தான் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. அந்த நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு இல்லை.

இருவரும் பிரிந்து விட்டனர். இதனையடுத்து, தற்போது இருவருமே அவரவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது.

இதுதவிர பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என்று லாஸ்லியாவுக்கு அடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிக்க, தற்போது லாஸ்லியா போட்டோஷூட் நடத்தினார். இந்த போட்டோ ஷூட்டிற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை லாஸ்லியா ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம் - 

கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய பிக்பாஸ் புகழ் லாஸ்லியா - கருப்பு நிற உடையில் செம்ம ஹாட் போட்டோ வைரல் | Cinema Bigboss Laslia Hot Photo Viral