நீ சொல்ற வேலையெல்லாம் பண்ண முடியாதுப்பா.. என்ன செய்வ.. - பரபரப்பு ப்ரொமோ
cinema-bigboss
exciting-promo
By Nandhini
எல்லா வேலையையும் என்னால பண்ண முடியாது என நிரூப்பிடம் அண்ணாச்சி கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டனாக நிரூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெளியான ப்ரோமோவில் நிரூப் சொல்லும் எல்லா வேலைகளையும் என்னால் செய்ய முடியாது என இமான் அண்ணாச்சி வாக்குவாதம் செய்கிறார்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ,