பாவனிக்கு முத்தம் கொடுத்த சர்ச்சை - அமீருக்கு ரெட் கொடுத்து வெளியேற்றமா? வைரலாகும் வீடியோ

cinema-bigboss amir baavani
By Nandhini Dec 19, 2021 06:39 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 5 தினமும் பிரபல விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது.

டிஆர்பியை எகிற வைக்க பாவனியும், அமீரும் பேசும் காட்சிகள் அதிகமாக காட்டி வருகிறார்கள். அதேப்போல் அமீரும், பாவனியிடம் கடலை போட்டுக்கொண்டே இருக்கிறார்.

சின்ன பையன் நீ என்று பாவனி கூறிய பிறகும், அமீர் எல்லை மீறி படுக்கையறையில் பேசிக் கொண்டிருக்கும் போது ரகசியம் சொல்வது போல வந்து பாவனிக்கு முத்தம் கொடுத்தது பிக் பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதனால், கடுப்பான ரசிகர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த அமீரை உடனடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்து வருகிறார்கள்.