பிக்பாஸ் வீட்டில் ஒலிக்கும் அந்த குரல் யார்ன்னு தெரியுமா? இதோ இவர்தான்... முதன்முதலாக வெளியான தகவல்
விஜய் டிவியில் வெற்றிகரகமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இருக்கும் பிக்பாஸ் வீட்டில் ஒரு குரல் அனைவரையும் இயங்க வைக்கும்.
தற்போது பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், பின்னால் ஒலிக்கும் அந்த குரல் யார் என்று பலர் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுள்ளோம்.
பிக்பாஸின் அந்த சொந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக்பாஸாக பேசி வருவது சாஷோ சதீஷ் சாரதி என்பவர் தானாம்.
தற்போது அவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலர் பிக்பாஸ் என்று செல்லமாய் அழைத்து வருகிறார்கள். ஒரு சிலர் போட்டியாளர்களை கலாய்த்து தள்ளுங்கள் பிக்பாஸ் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அவர் -