பிக்பாஸிலிருந்து வெளியே வந்த சஞ்சீவ் - மகள், மகன் கொடுத்த சர்ரைஸ் வீடியோ

cinema-bigboss
By Nandhini Jan 03, 2022 06:37 AM GMT
Report

தற்போது பிக்பாஸ் சீசன் மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நாட்களில் பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைய உள்ளது.

நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சிவ் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார். இவரது தனித்தன்மை அதிகமாகவே இருந்தது. யாருடனும் கூட்டணி இல்லாமல் தன்னிச்சையாகவும், தவறுகளை சரியான நேரத்தில் சுட்டிக்காட்டிய இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, அவரை குடும்பத்தினர் வரவேற்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -