பிரியங்காவை பங்கமாய் வைச்சு செய்த கமல்... - குலுங்கி குலுங்கி சிரித்த அமீர்

cinema-bigboss
By Nandhini Jan 02, 2022 05:10 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது 90 நாட்களை கடந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. வார வாரம் ஒரு போட்டியாளர்கள் வெளியேறும் நிலையில், இந்த வாரம் சஞ்சீவ் வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்றைக்கான ப்ரோமோ காட்சியில் கமல் ப்ரியங்காவிடம் அன்பை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா பிரியங்கா என கேட்க அதற்கு ப்ரியங்கா ஆமா வெற்றிக்காக பயன்பட்டால் சந்தோஷமாக எடுத்துக்கிறேன் என சொல்ல நக்கலாக அமீர் சிரிக்கிறார். உடனே கமல் என்ன என கேட்க இந்த ஒரு கேள்விக்கு மட்டும் என்ன விட்றுங்க சார் என கூறுகிறார்.