பாவனியை காதலிப்பது Strategyயா? ஒப்புக்கொண்ட அமீர் - பரபரப்பில் பிக்பாஸ் வீடு

cinema-bigboss
By Nandhini Dec 30, 2021 08:26 AM GMT
Report

வீடு பிக்பாஸ் சீசன் 5 தற்போது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.

இன்னும் சிறிது வாரங்களில் இந்நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு finale ஜெயிப்பதற்கான பிக்பாஸ் டாஸ்குகளை கொடுத்து வருகிறார். 3 பேர் பங்கேற்கும் கடைசி டாஸ்க் இன்று நடைபெறுகிறது.

அந்த போட்டியில் சிபி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் சமநிலையில் உள்ளனர். ஆனால், அமீர் மட்டும் கடைசியிலேயே நிற்கிறார். அப்போது பாவனி அமீர் தன்னை அபினை விஷயத்தில் influence செய்தாரா என்று கேட்கிறார். அ

து பற்றி பேச வேண்டாமே என்று ராஜு சொல்கிறார். அது என் விருப்பம் என்று சொல்லி தொடர்ந்து பேசுகிறார் பாவனி. மேலும் அமீர் பாதியில் வந்து பவானியை லவ் செய்வதாக கூறுவது strategy என பிரியாங்க கேட்கிறார். அதற்கு அமீர் பச்சை விளக்கை காட்டியுள்ளார். இதனால் அவரே இது strategy என ஒப்புக்கொண்டுள்ளார்.

இதோ அந்த ப்ரொமோ -