இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது இவரா?

cinema-bigboss
By Nandhini Dec 30, 2021 08:04 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நாட்களில் இந்த பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைய உள்ளது.

ஆனால், இதற்கு முந்தைய சீசனை விட, இந்த சீசனை ரசிகர்கள் யாரும் பெரியதாக கொண்டாடவில்லை. கடந்த வாரம் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வருண், அக்ஷராவை போட்டியிலிருந்து வெளியேற்றினார்.

தற்போது, இந்த வாரத்தில் யார் எலிமினேட் ஆவார் என்பது ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கிடைத்த ஓட்டுகளில் சஞ்சீவ் மிக குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார். இதனால், சஞ்சீவ் இந்த வாரம் வெளியேறுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது இவரா? | Cinema Bigboss