பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ராஜூவின் மனைவி, தாய் - கண் கலங்கிய சக போட்டியாளர்கள்

cinema-bigboss
By Nandhini Dec 22, 2021 07:32 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதனால், பிக்பாஸ் வீடு சந்தோஷத்தில் நிரம்பியுள்ளது.

இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில், ராஜூவின் மனைவி மற்றும் அவரின் தாய் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகின்றனர்.

இதைக்கண்ட ராஜூ தாயையும், மனைவியையும் கட்டியணைத்தப்படி கண்ணீர் விட்டு அழுகிறார்.

இதோ அந்த ப்ரொமோ -