பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிரூப் அப்பா - வெளியான ப்ரொமோ

cinema-bigboss
By Nandhini Dec 22, 2021 05:18 AM GMT
Report

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. 

இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவருவராய் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து செல்கிறார்கள். 

இன்றைக்கான ப்ரொமோவில் பிக்பாஸ் வீட்டில் நிரூப் அப்பா வந்துள்ளார். 

ப்ரோமோவில், நிரூப்பின் அப்பா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். இவனுக்காக தான் பிக் பாஸே பாக்க ஆரம்பிச்சேன்மா என்ற அவர், ஒவ்வொருத்தரைப் பற்றியும் தனது கருத்தை தெரிவிக்கிறார். இதை போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக கேட்டுக் கொள்கிறார்கள்.

இதோ அந்த ப்ரொமோ -