அமீரின் வாழ்க்கை கேட்டு அழுத போட்டியாளர்கள் - நெஞ்சை கனமாக்கிய ப்ரொமோ
cinema-bigboss
By Nandhini
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்து வருகின்றனர்.
முதலில், அக்ஷராவின் அண்ணன் மற்றும் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். பிறகு, சிபியின் மனைவி வந்தார். தற்போது, விஜய் டிவி இன்றைக்கான ப்ரொமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த ப்ரொமோவில், அமீர் மிகவும் வருத்ததுடன், அவரின் வாழ்க்கை பற்றி பேசுகிறார். இதைக்கண்டு சக போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.
ராஜூ, அமீரை கட்டிணைத்து ஆறுதல் படுத்துகிறார்.
இதோ அந்த ப்ரொமோ -