பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அக்ஷரா அம்மா - ஆனந்த கண்ணீரில் அழகிய ப்ரொமோ

cinema-bigboss
By Nandhini Dec 21, 2021 06:57 AM GMT
Report

பிக்பஸ் வீட்டிற்கு திடீரென வந்த அம்மாவை கட்டியனைத் அழுத அக்ஷராவின் பாசப்போராட்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் தினமும் பிக்பாஸ் சீசன் 5 ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. தற்போது இந்நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த ப்ரொமோவில், அக்ஷராவின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்.

அப்போது என்னுடைய அம்மா என்று பதறி அடித்துக்கொண்டு ஓடிச்சென்று பிக்பாஸ் வீட்டில் கதவு அருகே பார்க்கிறார் அக்ஷரா. அம்மா மற்றும் சகோதரரை பார்த்து கட்டியணைத்து அழுது பாசப் போராட்டம் நடத்தும் ப்ரொமோ தற்போது வெளியாகி உள்ளது.

இதோ அந்த வீடியோ -