ப்ரியங்காவை கிழித்தெறிந்த நிரூப் - பற்றி எரியும் பிக்பாஸ் வீடு - பரபரப்பு ப்ரொமோ

cinema-bigboss
By Nandhini Dec 20, 2021 07:19 AM GMT
Report

தினமும் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது இந்த சீசன் மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. 

இன்றைக்கான 2-வது ப்ரொமோ தற்போது வெளியாகி உள்ளது.

அந்த ப்ரொமோவில் நிரூப்பிற்கும், ப்ரியங்காவிற்கும் கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. அந்த வாக்குவாதத்தில் நிரூப் ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி பயங்கரமாக கத்திப் பேசுகிறார். 

இதோ அந்த ப்ரொமோ