பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆதி - உற்சாகத்தில் போட்டியாளர்கள் - வைரலாகும் ப்ரொமோ

cinema-bigboss
By Nandhini Dec 19, 2021 07:16 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. 80 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நடிகர் ஆதி நுழைந்துள்ளார். ‘அன்பறிவு’ படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருப்பதால், இப்படத்தின் ப்ரோமோஷனிற்காக ஆதி நுழைந்து உள்ளனர்.

மேலும், ஆதியிடம் இந்த வாரம் யார் காப்பாற்றப்படுவார்கள் என்று அவர் மூலம் கமல் அறிவிக்க சொல்ல பிரியங்காவின் பெயரை அறிவித்துள்ளார். அபிநய் தான் இந்த வாரம் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.