பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் - மாட்டு சாணத்தில் குளியல் போட்ட போட்டியாளர்கள்

cinema-bigboss
By Nandhini Dec 16, 2021 07:30 AM GMT
Report

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. 

தற்போது இன்றைக்கான ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரொமோவில் மாட்டுச்சாணத்தில் காசுகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். யார் அதிகமான காசுகளை எடுக்கிறார்களோ அவரே காப்பாற்றப்படுவார் என்று பிக்பாஸ் டாக்ஸ் வைத்துள்ளார். இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் மாட்டுச் சாணத்தில் இறங்கி காசுகளை எடுக்கின்றனர். 

இதோ அந்த ப்ரொமோ -