அட நீ போ... பிக்பாஸில் அக்ஷராவுக்கும், ப்ரியங்காவுக்கும் வெடித்த சண்டை - பரபரப்பு ப்ரொமோ
cinema-bigboss
By Nandhini
பிக்பாஸ் சீசன் 5 விஜய் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது இந்த சீசன் தினமும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.
இன்றைக்கான டாக்ஸில் ராஜூக்கும், அக்ஷராவுக்கும் சண்டை முட்டிக் கொண்ட ப்ரொமோ வெளியானது. இதனையடுத்து வெளியான ப்ரொமோவில் அக்ஷரா கோபமாக பேசிக்கொண்டிருக்க, ப்ரியங்கா தமிழில் பேசுங்க.. என்று சொன்னதும்.. அக்ஷரா அட போ.. என்று நக்லாக சொல்கிறார்.
அதற்கு கோபமடைந்த ப்ரியங்கா, அக்ஷாராவிடம் வாக்குவாதம் செய்கிறார்.
இதோ அந்த பரபரப்பான ப்ரொமோ -