பஸ்ஸில் மீண்டும் பயங்கர மோதலில் முட்டிக்கொண்ட தாமரை, பிரியங்கா - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

By Nandhini Dec 14, 2021 07:06 AM GMT
Report

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தற்போது இந்த சீசன் மிகவும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் பேருந்து டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார்.

அதில், கடைசி வரை யார் கஷ்டங்களை அனுபவித்து பேருந்திலேயே இருக்கிறார்களே அவர்களே வெற்றியாளர். இந்த டாஸ்க்கில் தாமரையும், பிரியங்காவும் பயங்கரமாக முட்டிக்கொள்கின்றனர்.

இதோ அந்த ப்ரொமோ -