பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பேருந்து : வாந்தி எடுத்த போட்டியாளர்கள் - நடந்தது என்ன?
cinema-bigboss
By Nandhini
தினமும் பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது.
நேற்று போட்டியாளர்கள் அனைவரையும் பிக்பாஸ் நாமினேட் செய்தார். அந்த நாமினேஷனிலிருந்து போட்டியாளர்கள் தப்பித்துக் கொள்ள டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு பேருந்து வந்து நின்றது. அந்த பேருந்தில் போட்டியாளர்கள் ஏறியதும் தண்ணீர் வருகிறது. அப்போது போட்டியாளர்கள் மூக்கை மூடியும், வாந்தி எடுப்பது போன்ற ப்ரொமோ வெளியாகி உள்ளது.
இதோ அந்த ப்ரொமோ -