நீ சாரி கேளு... சிபியை ஒட்டுமொத்தமாக தாக்கும் போட்டியாளர்கள் - பரபரப்பில் பிக்பாஸ் வீடு

cinema-bigboss
By Nandhini Dec 13, 2021 09:53 AM GMT
Report

பிரபல விஜய் டிவியில் தினமும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நேற்று அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

இன்றைக்கான டாக்ஸ் பிக்பாஸ் கொடுத்துள்ளார். அந்த டாக்ஸ்கில் போட்டியாளர்கள் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளும் தகுதி கொடுக்கப்படுகிறது. 

சிபி முதல் இடத்திற்கு சென்று அமர, அவரிடம் மற்ற போட்டியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சிபியிடம், அமீர், சஞ்சீவ், நிரூப் சேர்த்து வாக்குவாதம் செய்யும் ப்ரொமோ வெளியாகி உள்ளது. 

இந்த ப்ரொமோவை பார்க்கும்போது இன்றைக்கான நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்புடம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதோ அந்த ப்ரொமோ -