முதலிடத்தில் வருவதற்கு அடித்துக் கொண்ட சிபி, நிரூப் - பரபரப்பில் பிக்பாஸ் வீடு

cinema-bigboss
By Nandhini Dec 13, 2021 07:59 AM GMT
Report

பிக்பாஸ் தொலைக்காட்சி தினமும் விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. 

நேற்று இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

இன்று வெளியான முதல் ப்ரொமோவில், டாஸ்க்கை அவமதித்ததாக போட்டியாளர்கள் அனைவரையும் டாமினேட் செய்தார் பிக்பாஸ். 

போட்டியில் யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்களே காப்பாற்றப்படுவார்கள் என்று பிக்பாஸ் கூறியுள்ளார். 

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தரவரிசை கொடுக்கப்பட்டு அதில் எந்த இடத்திற்கு தகுதியானவர்கள் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். 

இதனையடுத்து, சிபி முதல் இடத்திற்கு சென்று நிற்க, அவரிடம் நிரூப் சராமரியாக கேள்வி கேட்கிறார். அதற்கு சிபி நிரூப்பிடம் வாக்குவாதம் செய்கிறார். 

இதோ அந்த ப்ரொமோ -