டாஸ்கை அவமதித்த அனைவரையும் நாமினேட் செய்த பிக்பாஸ் - நடந்தது என்ன?
cinema-bigboss
By Nandhini
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது பிக்பாஸ் சீசன் விறுவிறுப்புடன் 70 நாட்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.
நேற்று இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அந்த ப்ரோமாவில், பிக்பாஸ் ஒவ்வொருத்தருக்கும் டாஸ்கை கொடுக்க, அதை சரியாக செய்யவில்லை என அனைவரையும் நாமினேட் செய்துள்ளார் பிக்பாஸ்.
இதோ அந்த ப்ரொமோ -