ராஜு செய்த செயல் - மகிழ்ச்சியில் கண் கலங்கி அழுத பாவனி - நெகிழ்ச்சி ப்ரொமோ
cinema-bigboss
By Nandhini
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த சீசன் மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இடையே பிக்பாஸ் பல போட்டிகளை கொடுத்து வருகிறார்.
இதனால், போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகளும், வாக்குவாதங்களும் அதிகரித்து வருகிறது. நேற்று பாவனி நிகழ்ச்சியில் வீட்டில் சிலருடன் பயங்கரமாக சண்டை போட்டார்.
ஆனால், இன்று வெளியான முதல் ப்ரொமோவில், ராஜு செய்த செயலால் மனம் நெகிழ்ந்து போன பாவனி அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இந்த அழகான ப்ரொமோ பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
இதோ அந்த ப்ரொமோ -