ப்ரியங்கா சொன்ன ஒத்த வார்த்தை... கதறி கதறி அழுத தாமரை - 3-வது ப்ரொமோ வெளியீடு

cinema-bigboss
By Nandhini Dec 08, 2021 07:45 AM GMT
Report

பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 5 தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீசன் மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், இன்று 3வது புரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரொமோவில், தாமரையை வைத்து பிரியங்கா சில விஷயங்கள் கூற, அதற்கு தாமரை கதறி கதறி அவர் அழுகிறார்.

இதோ அந்த ப்ரோமொ -