பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் யார்ன்னு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி

cinema-bigboss
By Nandhini Dec 05, 2021 09:33 AM GMT
Report

கொரோனா தொற்றிலிருந்து தற்போது மீண்டு வந்திருக்கும் கமல்ஹாசன், இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. 

அதன்படி, மக்களிடமிருந்து குறைந்த வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அபிஷேக் ராஜா வெளியேறி இருக்கிறார். 

ஏற்கனவே,  பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அபிஷேக், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் எலிமினேட் ஆகி இருக்கிறார்.