‘என்னம்மா இது..’ முட்டிக்கொண்ட போட்டியாளர்கள் - பற்றி எரியும் பிக்பாஸ் வீடு

promo cinema-bigboss
By Nandhini Dec 02, 2021 08:08 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் 5 சீசனில் நாளுக்கு நாள் போட்டியாளர்களிடையே கடுமையான வாக்குவாதமும், சண்டையும் அதிகரித்து வருகிறது. இதனால், இந்நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரொமோவில் பிக்பாஸ் வீட்டில் ப்ரியங்கா, சிபி, தாமரைக்குள் பயங்கர மோதல் வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் தாமரையை பார்த்து ப்ரியங்கா உன் சுயரூபம் வெளிவந்ததாக என்று கேட்க, அதற்கு தாமரை பயங்கரமாக பொங்கி எழுகிறார். 

இதோ அந்த ப்ரொமோ -