பிக்பாஸ் வீட்டில் மாஸ் என்ட்ரீ கொடுத்த சஞ்சீவ் - குதூகலத்தில் போட்டியாளர்கள்
cinema-bigboss
By Nandhini
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இன்றைக்கான இரண்டாவது புரொமோவில் புதிய நபர் யார் என்பதை காட்டிவிட்டார்கள்.
சீரியல் நடிகர் சஞ்சீவ் பிக்பாஸ் 5வது சீசன் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்திருக்கிறார். அவரைப் பார்த்தவுடன் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில், நிகழ்ச்சி குறித்து பல கேள்விகளை கேட்டனர்.
அப்போது, போட்டியாளர்களில் ஒருவர், சஞ்சீவை பார்த்து விஜய் சார் நிகழ்ச்சியை பார்க்கிறாரா என்று கேட்டனர். அதோடு அந்த புரொமோவை முடிகிறது. சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரீ கொடுத்துள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதோ அந்த ப்ரொமோ -