பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் - சரவெடியாக முட்டிக்கொண்ட தாமரை, பிரியங்கா
cinema-bigboss
By Nandhini
விஜய் டிவியில் தினமு பிக்பாஸ் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வார தலைவர் பதவிக்கு அண்ணாச்சி, ராஜு, தாமரை, அபிநய், வருண், அக்ஷரா இவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று தலைவர் பதவிக்கான நடைபெறும் போட்டியினை ப்ரொமோ வெளியாகி உள்ளது. அந்த ப்மொரோவில் தாமரை மற்றும் பிரியங்காவிற்கு இடையே மோதல் உச்சத்தில் வெடித்துள்ளது.