கமல் முன்னிலையில் இசைவாணியை வெச்சு செய்த இமான் அண்ணாச்சி - ப்ரொமோ
cinema-bigboss
By Nandhini
பிக்பாஸ் நிகழ்ச்சி 5 பிரபல விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நேற்றைய தினத்தில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அபிஷேக் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
இந்நிலையில், இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில், கமல் இமான் அண்ணாச்சியிடம் இசைவாணியின் பிம்பமாக இருக்க முடியுமா? என கேட்க நிச்சயம் இருக்க முடியாது சார் என கூறு இருக்கிறார். அதற்கு கமலும், சூசகமாக கலாய்க்க இமான் இசைவாணியை அதன்பின்னர் வைச்சு செய்துள்ளார்.
தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.