பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்த பிரபலம் - அதிர்ச்சி அடைந்த போட்டியாளர்கள்
cinema-bigboss
By Nandhini
பிக்பாஸ் வீட்டில் இன்று வைல்டு கார்டு எண்ட்ரியாக ஒரு பிரபலம் நுழைந்திருக்கிறார். தற்போது பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க்கால், ஒருவருக்கொருவர் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், உள்ளே நுழைந்த புதிய நபரால், ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த பிரபலம் நடன இயக்குனர் என்று கூறப்படும் நிலையில், இவர் அபிஷேக் தான் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். உண்மையில் அபிஷேக் தான் உள்ளே நுழைந்துள்ளாரா? என்று இன்று நிகழ்ச்சியில் தெரிந்து விடும்.