கொளுத்திப் போட்ட பிக்பாஸ் - முட்டையால் அடித்துக் கொண்ட தாமரை, இசைவாணி
cinema-bigboss
By Nandhini
பிக்பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் தினமும் ஒளிப்பரப்பட்டு வருகிறது. இந்த சீசனை கமல் தொடர்ந்து தொகுத்து வழங்கிக் கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. அதில், டாஸ்க்கில் தாமரையும், இசைவாணியும் ஒருவரை ஒருவர் முட்டையால் தலையில் அடித்துக் கொள்ளும் ப்ரொமோ வெளியாகி உள்ளது.
இதோ அந்த ப்ரொமோ -