பிக்பாஸில் தரலோக்கலாக பேசி சண்டை போட்டுக் கொண்ட தாமரை, இசைவாணி - வைரல் ப்ரொமோ

cinema-bigboss
By Nandhini Nov 18, 2021 08:06 AM GMT
Report

தாமரைச்செல்வி மற்றும் இசைவாணி ஆகிய இருவரும் தரலோக்கலாக இறங்கி சண்டைப்போட்டுக் கொள்ளும் தற்போது வெளியாகி இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக 'உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி' என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்க்கின்படி போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரொமோவை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரொமோவில் தாமரையும், இசைவாணியும் தரலோக்கலா பேசிக்கொள்கின்றனர். தற்போது அந்த ப்ரொமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.