பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் - கீழே உருண்டு உருண்டு புரளும் போட்டியாளர்கள்

cinema-bigboss
By Nandhini Nov 16, 2021 04:45 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரபல விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தற்போது போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார். இன்றைக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த ப்ரோமோவில், உள்ளதை உள்ளப்படி காட்டும் கண்ணாடி டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், போட்டியாளர்கள் இருவரைக்கொண்டு அவர்கள் போல் செயல்பட வேண்டும். அதில் உருண்டு, உருண்டு விழுந்து போட்டியாளர்கள் புரண்டு விளையாடுகிறார்கள். நிச்சயமாக இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களுக்குள் சண்டை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.