உன்னிடம் புரிதலே இல்லை... பிரியங்காவை ஓரங்கட்டிய அண்ணாச்சி - ப்ரோமொ வெளியீடு
cinema-bigboss
By Nandhini
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்வு செய்யும் டாஸ்க் வித்தியாசமான முறையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ரோமோவில் அண்ணாச்சி ப்ரியங்காவிற்கு புரிதல் குறைவு என கூறியதால் ஏற்பட்ட விவாதங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ,